கே-2 கொடுமுடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (Robot: Modifying ko:K2 to ko:K2 산
சி r2.6.6) (தானியங்கி இணைப்பு: bs:K2
வரிசை 24: வரிசை 24:
[[bg:К2]]
[[bg:К2]]
[[bn:কে২]]
[[bn:কে২]]
[[bs:K2]]
[[ca:K2]]
[[ca:K2]]
[[cs:K2]]
[[cs:K2]]

16:15, 3 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

கே-2 கொடுமுடி
உயர்ந்த இடம்
உயரம்8,611 m (28,251 அடி) Edit on Wikidata
இடவியல் புடைப்பு4,020 m (13,190 அடி) Edit on Wikidata
இடவியல் தனிமை1,316 km (818 mi) Edit on Wikidata
பட்டியல்கள்

உலகில் உள்ள மலைகளிலேயே உயரத்தில் இரண்டாவதாக இருப்பது இக் கே-2 என்னும் கொடுமுடிதான். இது இமயமலைத் தொடரிலே உள்ள காரகோர மலைத் தொடரில் உள்ள 8,611 மீ உயரமுள்ள கடுங் கொடுமுடி. சீனர்கள் இதனை கோகிர் (Qogir) என்று அழைக்கிறார்கள். இதன் மற்ற பெயர்களாவன, 'கோ'ட்வின் -ஆஸ்டின் மலை (Mount Godwin-Austen), லம்பா பஃஅர் (Lambha Pahar), சோகோரி, கெச்சு, தப்ஸங்கு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே-2_கொடுமுடி&oldid=1337746" இலிருந்து மீள்விக்கப்பட்டது