குவைத் நகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: jv:Kuwait City
சி r2.6.6) (தானியங்கி இணைப்பு: kn:ಕುವೈತ್ ನಗರ
வரிசை 169: வரிசை 169:
[[ka:ელ-ქუვეითი]]
[[ka:ელ-ქუვეითი]]
[[kl:Kuwait Illoqarfik]]
[[kl:Kuwait Illoqarfik]]
[[kn:ಕುವೈತ್ ನಗರ]]
[[ko:쿠웨이트 (도시)]]
[[ko:쿠웨이트 (도시)]]
[[lmo:Cità del Kuwait]]
[[lmo:Cità del Kuwait]]

13:21, 3 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

குவைத் நகரம்
مدينة الكويت
Madinat Al Kuwayt
குவைத் நகரின் தோற்றம்
குவைத் நகரின் தோற்றம்
நாடுகுவைத் குவைத்
ஆளுநரகம் (Governorate)அல் அசிமா (Al Asimah)
பரப்பளவு
 • Metro200 km2 (80 sq mi)
மக்கள்தொகை (2005 estimate)
 • நகரம்1,51,060 (2,008) [1]
 • பெருநகர்23,80,000
நேர வலயம்EAT (ஒசநே+3)

குவைத் நகரம் (ஆங்கில மொழி: Kuwait City, அரபு: مدينة الكويت), குவைத் நாட்டின் தலைநகரமாகும். இதன் மாநகர மக்கள்தொகை 2.38 மில்லியன் ஆகும். அரேபிய வளைகுடாவின் கரையில் அமைந்துள்ள இந்நகரிலேயே குவைத்தின் பாராளுமன்றமான மஜ்லிஸ் அல்-உம்மாவும் பெரும்பாலான அரச அலுவலகங்களும் தனியார் நிறுவனங்களின் தலைமையகங்களும் அமைந்துள்ளன. மேலும் அமீரகங்களின் அரசியல், கலாச்சார, பொருளாதார மையமாகவும் இது விளங்குகின்றது.

மேற்கோள்கள்

  1. "NationMaster – Kuwaiti Geography statistics". NationMaster. 18 December 2008. http://www.nationmaster.com/country/ku-kuwait/geo-geography. பார்த்த நாள்: 22 August 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவைத்_நகரம்&oldid=1337639" இலிருந்து மீள்விக்கப்பட்டது