சிற்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
59.99.176.89 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1315670 இல்லாது செய்யப்பட்டது |
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: kn:ಮೂರ್ತಿಶಿಲ್ಪ |
||
வரிசை 68: | வரிசை 68: | ||
[[ka:ქანდაკება]] |
[[ka:ქანდაკება]] |
||
[[kk:Мүсіндеме]] |
[[kk:Мүсіндеме]] |
||
[[kn:ಮೂರ್ತಿಶಿಲ್ಪ]] |
|||
[[ko:조각]] |
[[ko:조각]] |
||
[[ky:Скульптура]] |
[[ky:Скульптура]] |
18:38, 28 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்
சிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலைப் பொருள் ஆகும். இது கடினமான அல்லது நெகிழ்வுத் தன்மை கொண்ட பொருள்களுக்கு உருவம் கொடுப்பது மூலம் உருவாக்கப்படுகிறது. பொதுவாகச் சிற்பங்கள் செய்வதற்காகப் பயன்படும் பொருட்களுள், கற்கள், உலோகம், மரம் என்பவை அடங்குகின்றன. கல், மரம் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது, சிற்பங்கள் செதுக்குவதன் மூலம் செய்யப்படுகின்றன. வேறு பொருட்களில் செய்யும்போது, ஒட்டுதல், உருக்கி வார்த்தல், அச்சுக்களில் அழுத்துதல், கைகளால் வடிவமைத்துத் சூளையில் சுடுதல் போன்ற பலவித செயல்முறைகள் கையாளப்படுகின்றன. சிற்பங்களை உருவாக்குபவர் சிற்பி எனப்படுகிறார்.
சிற்ப வகைகள்
சில பொதுவான சிற்ப வகைகள்:
- தனிச் சிற்பம்: அடியைத் தவிர ஏனைய பகுதிகள் வெளியால் சூழப்பட்ட ஒரு சிற்பம். இது நாற்புறமும் இருந்து பார்ப்பதற்கானது.
- அணிகலன்கள்
- புடைப்புச் சிற்பம்: பின்னணியுடன் இணைந்திருக்கும் சிற்பம்.
- குறிப்பிட்ட இடம் சார்ந்த சிற்பங்கள்
- இயங்கியல் சிற்பம்: இயக்கத்தோடு கூடிய சிற்பம்
- ஊற்றுக்கள் (Fountain)
- சிலை: குறிப்பிட்ட பொருள், மனிதர், நிகழ்ச்சி, விலங்கு போன்றவற்றைப் போலச் செய்யப்படும் சிற்பம்.
- அடுக்கற்கலை: பொருட்களை ஒன்றன்மீது ஒன்று அடுக்கிச் செய்யப்படும் ஒரு வகைச் சிற்பம்.