5 ஏன்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: tr:5 Why Metodu
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: fa:۵ چرا
வரிசை 7: வரிசை 7:
[[de:5-Why-Methode]]
[[de:5-Why-Methode]]
[[en:5 Whys]]
[[en:5 Whys]]
[[fa:۵ چرا]]
[[fr:Cinq pourquoi]]
[[fr:Cinq pourquoi]]
[[it:Cinque Perché]]
[[it:Cinque Perché]]

08:37, 21 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

5 ஏன்கள் என்பது கேள்வி பதில் மூலம் ஒரு சிக்கலின் மூலக் காரணத்தை அல்லது காரண காரிய உறவை அறிந்து கொள்வதற்கு பயன்படும் ஒரு எளிய வழிமுறை ஆகும். ஒரு சிக்கலின் காரணத்தைப் பற்றி ஐந்து தொடர்ச்சியான கேள்விகளை கேப்பதே இந்த முறை. ஏன், ஏன் என்று தொடர்ச்சியாக கேப்பதன் மூலம் பிரச்சினையில் மூலத்தை கண்டடைய இந்த முறை உதவும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=5_ஏன்கள்&oldid=1329455" இலிருந்து மீள்விக்கப்பட்டது