ஆறுதலளிக்கும் பெண்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: th:นางบำเรอ
சி r2.6.5) (தானியங்கி இணைப்பு: it:Comfort women
வரிசை 13: வரிசை 13:
[[id:Jugun ianfu]]
[[id:Jugun ianfu]]
[[io:Mulieri di komforto]]
[[io:Mulieri di komforto]]
[[it:Comfort women]]
[[ja:慰安婦]]
[[ja:慰安婦]]
[[ko:위안부]]
[[ko:위안부]]

17:46, 16 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

இரண்டாம் உலகப் போரின் போது சப்பான் படை வீரர்களுடைய காம இச்சைகளைத் தீர்ப்பதற்காக முதலில் விலைமாதுகள் பயன்படுத்தப்பட்ட்னர். இராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் விலைமாதுகள் அவர்களின் தேவைக்கேற்ற அளவு இல்லை. இதனால் ஜப்பான் நாட்டு இராணுவ வீரர்களின் காம இச்சையைத் தீர்ப்பதற்காக கொரியா, தைவான், சீனா, பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்கள் கடத்தப்பட்டு அவர்களை தங்கள் ஆசைக்குப் பயன்படுத்திக் கொண்டனர். இப்படி இராணுவ வீரகளின் காம இச்சைகளைத் தீர்க்கப் பயன்படுத்தப்பட்ட பெண்கள் ஆறுதலளிக்கும் பெண்கள் (Comfort Women) என்று அழைக்கப்படுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறுதலளிக்கும்_பெண்கள்&oldid=1325808" இலிருந்து மீள்விக்கப்பட்டது