உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஆறுதலளிக்கும் பெண்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இங்கு comfort என்பது “சுகம்” (உடல் சுகம்) என்று வருவது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 15:42, 19 ஏப்ரல் 2011 (UTC)

  • சுகமளிக்கும் பெண்களுக்கும் விலைமாதுகளுக்கும் வித்தியாசமில்லாததால் ஆறுதலளிக்கும் பெண்கள் என கட்டுரையின் தலைப்பைத் தேர்வு செய்தேன். ஆனால், ஆறுதலளிக்கும் பெண்கள் எனும் தலைப்பும் கூட சரியானதில்லைதான்.சப்பானிய வீரர்கள் இந்தப் பெண்களைக் கடத்தி வந்து கட்டாயப்படுத்தி பாலியல் வல்லுறவு கொண்டுள்ளனர். இதில் பல பெண்கள் இறந்திருக்கின்றனர். (இறந்த பின்பும் கூட அந்தப் பெண்ணிடம் வல்லுறவு கொண்டிருக்கின்றனர்). சப்பானிய வீரர்களுக்கு வேண்டுமானால் அவர்கள் சுகமளிக்கும் பெண்கள் அல்லது ஆறுதலளிக்கும் பெண்களாக இருந்திருக்கலாம். உண்மையில் இவர்கள் சுகமோ அல்லது ஆறுதலளிக்கும் பெண்கள் அல்ல. பாதிக்கப்பட்ட பெண்கள்தான். இந்தக் கட்டுரைக்கு Comfort என்பதற்கு வேறு சிறப்பான பொருளைத் தரும் பெயரைத் தேர்வு செய்யலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:19, 20 ஏப்ரல் 2011 (UTC)

Start a discussion about ஆறுதலளிக்கும் பெண்கள்

Start a discussion