குறிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (Robot: Modifying he:אות (סיגנל) to he:אות (תקשורת)
சி தானியங்கி இணைப்பு: tr:Sinyal
வரிசை 54: வரிசை 54:
[[sl:Signal]]
[[sl:Signal]]
[[sv:Elektrisk signal]]
[[sv:Elektrisk signal]]
[[tr:Sinyal]]
[[uk:Сигнал]]
[[uk:Сигнал]]
[[vi:Tín hiệu]]
[[vi:Tín hiệu]]

19:46, 10 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

குறிகை என்பது நேரம், இடம் அல்லது வேறு எதாவது சாரா மாறிகளுடன் மாறும் ஒரு கணியம். நகர்வு, ஒலி, படம், நிகழ்படம் என பலதரப்பட்டவை குறிப்பலைகள் ஆகும்.

கணித விபரிப்பு

கணித முறையில் ஒரு குறிப்பலை ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சாரா மாறிகளின் சார்பு

ஆகும். எளிய கணித எடுத்துக்காட்டுக்கள்:

ஒலிக் குறிப்பலை எடுத்துக்காட்டு:

,

இங்கு ஆகியவற்றை ஒலிக்

குறிப்பலையின் வீச்சு, அதிர்வெண், தறுவாய் ஆகியவற்றின் சார்புகளாக கொள்ளலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறிகை&oldid=1319080" இலிருந்து மீள்விக்கப்பட்டது