அயன அயல் மண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: sh:Suptropska klima
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: fa:مناطق نیمه‌گرمسیری
வரிசை 18: வரிசை 18:
[[es:Clima subtropical]]
[[es:Clima subtropical]]
[[et:Lähistroopika]]
[[et:Lähistroopika]]
[[fa:مناطق نیمه‌گرمسیری]]
[[fi:Subtrooppinen vyöhyke]]
[[fi:Subtrooppinen vyöhyke]]
[[fr:Zone subtropicale]]
[[fr:Zone subtropicale]]

00:07, 30 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

புவியில் அயன அயல் மண்டலப் பகுதிகள்

அயன அயல் மண்டலம் அல்லது அயனவயல் மண்டலம் என்பது அயனமண்டலத்திற்கும், மிதவெப்பமண்டலத்திற்கும் இடையில் வரும் சில பகுதிகளாகும். இவ்விடங்களின் காலநிலை அயனமண்டல, மிதவெப்பமண்டல காலநிலைகளுக்கு இடைப்பட்ட ஒரு காலநிலையைக் கொண்டிருக்கும்.

இது நிலநடுக்கோட்டை மையப்படுத்தி, வடக்கு, தெற்கு இருபுறமும், அண்ணளவாக 23.5° - 40° அகலக்கோடுகளிடையான சில பகுதிகளைக் குறிக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அயன_அயல்_மண்டலம்&oldid=1310975" இலிருந்து மீள்விக்கப்பட்டது