பெர்லின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ak:Berlin
வரிசை 90: வரிசை 90:
[[bi:Berlin]]
[[bi:Berlin]]
[[bn:বার্লিন]]
[[bn:বার্লিন]]
[[bo:པེར་ལིན​།]]
[[bo:པེར་ལིན།]]
[[br:Berlin]]
[[br:Berlin]]
[[bs:Berlin]]
[[bs:Berlin]]

19:33, 18 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

பெர்லின் / Berlin
Central Berlin by night seen from the Allianz building in Treptow, showing the Universal building on the right at the river Spree and the Fernsehturm at Alexanderplatz
ஜெர்மனி வரைபடத்தில் பெர்லின்
Coordinates :
52°31′07″N 13°24′30″E / 52.51861°N 13.40833°E / 52.51861; 13.40833
Time zone :
UTC+1/SummerUTC+2
கொடி Coat of arms
Flag of Berlin
Flag of Berlin
Coat of Arms of Berlin
Coat of Arms of Berlin
அடிப்படைத் தரவுகள்
பரப்பளவு 891.85  km² நகரம்
5,370  km² பெருநகரப் பிரதேசம்
மக்கட்தொகை 3,440,441 (03/2010)
3,675,000 Urban Area
4,262,480 Metro Area
Density 3,812/km²
ஏற்றம் 34 – 115 m
அரசு
NUTS-Code DE3
நாடு செருமனி
மாநிலம் பெர்லின்
Subdivisions 12 Bezirke
Governing Mayor Klaus Wowereit since 2001
Governing Parties SPD / Linkspartei
Website www.berlin.de

பெர்லின் ஜெர்மனி நாட்டின் தலைநகராகும். மேலும் இது ஜெர்மனியின் மிகப்பெரிய நகரமுமாகும். இந்நகரத்தில் மொத்தம் 3.4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகும். பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் இருந்து இந்நகரம் உள்ளது. இது கிழக்கு ஜெர்மனியில் போலந்து எல்லையிலிருந்து 110 கிலோமீட்டர் மேற்காக அமைந்துள்ளது.

சுகாதார வசதிகள்

பெர்லின் நகரம் மருத்துவத்திலும் மருத்துவதொழில்நுட்பத்திலும் நீண்ட பாரம்பரியத்தை கொண்ட ஒரு நகரம் ஆகும். மருத்துவத்துறையில் பெர்லின் நகர மருத்துவநிபுணர்கள் பாரிய ஆதிக்கம் செலுத்தினர். உதாரணமாக செல்யுளர் பதொளஜியின் தந்தை என ருடொள்வ் விர்சொவ் அழைக்கப்பட்டார்.அதேவேளை ராபர்ட் கொக் ஆந்த்ராக்ஸ், வாந்திபேதி, காச நோய் போன்ற நோய்களுக்கு தடுப்பூசி கண்டுபிடித்தார்.

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA ak:Berlin

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்லின்&oldid=1302268" இலிருந்து மீள்விக்கப்பட்டது