சிஸ்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: el:Κυστίνη
வரிசை 52: வரிசை 52:
[[ca:Cistina]]
[[ca:Cistina]]
[[de:Cystin]]
[[de:Cystin]]
[[el:Κυστίνη]]
[[en:Cystine]]
[[en:Cystine]]
[[es:Cistina]]
[[es:Cistina]]

11:42, 2 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

சிஸ்டைன்
இனங்காட்டிகள்
56-89-3 Y
ChEMBL ChEMBL366563 Y
ChemSpider 575 Y
InChI
  • InChI=1S/C6H12N2O4S2/c7-3(5(9)10)1-13-14-2-4(8)6(11)12/h3-4H,1-2,7-8H2,(H,9,10)(H,11,12) Y
    Key: LEVWYRKDKASIDU-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C6H12N2O4S2/c7-3(5(9)10)1-13-14-2-4(8)6(11)12/h3-4H,1-2,7-8H2,(H,9,10)(H,11,12)
    Key: LEVWYRKDKASIDU-UHFFFAOYAA
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C01420 Y
SMILES
  • C(C(C(=O)O)N)SSCC(C(=O)O)N
UNII 48TCX9A1VT Y
பண்புகள்
C6H12N2O4S2
வாய்ப்பாட்டு எடை 240.29 g·mol−1
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

சிஸ்டைன் (Cystine) என்னும் "இருபடி அமினோ அமிலம்", இரண்டு சிஸ்டீன் அமினோ அமிலங்கள் உயிர்வளியேற்றம் அடைவதனால் உருவாகும் இருசல்பைடு ஈதல் பிணைப்பைக் கொண்டது. இதனுடைய வாய்பாடு: (SCH2CH(NH2)CO2H)2. இது, 247-249 °செ வெப்பநிலையில் உருகும் தன்மைக் கொண்ட வெண்மையான திடப் பொருளாகும். சிஸ்டைன், இரு புரத மூலகூறுகளுக்கு இடையிலேயும், ஒரு புரதத்திற்குள்ளேயும் இருசல்பைடு பிணைப்புகளை உருவாக்குவதால் புரதங்களின் மூன்றாம்நிலை கட்டமைப்பில் முக்கிய காரணியாக விளங்குகிறது.

சிஸ்டைனில் உள்ள இருசல்பைடு ஈதல் பிணைப்பு மிக எளிதாக உயிர்வளியிறக்கப்பட்டு தயோல் தொகுதி கொண்ட சிஸ்டீன் அமினோ அமிலமாக உருவாகிறது. இவ்வினையானது தயோல் தொகுதியை கொண்ட மெர்காப்டோஎதனோல் (அ) டைதையோதிரைடோல் ஆகிய வேதிப் பொருட்களால் எளிதாக நிகழ்கிறது.

வேதி வினை: (SCH2CH(NH2)CO2H)2 + 2 RSH → 2 HSCH2CH(NH2)CO2H + RSSR

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிஸ்டைன்&oldid=1290959" இலிருந்து மீள்விக்கப்பட்டது