இஜ்திகாது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: fa:مجتهد
சி Fahimrazick பயனரால் இச்ரிகாட், இஜ்திகாது என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
(வேறுபாடு ஏதுமில்லை)

05:52, 6 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

இச்ரிகாட் (அரபு: اجتهاد, ஆங்கிலம்: Ijtihad) என்பது ஒரு அரபு மொழி இசுலாமிய சட்ட கலைச்சொல். இசுலாமிய சட்டங்களை சுதந்திரமாக, பகுத்தறிவு துணை கொண்டு மதிப்பீடு செய்து முடிவு செய்தல் ஆகும். பொதுவாக உலாமாவின் மேலாண்மையை புறக்கணித்து இச்ரிகாட் கொள்கை அமைகிறது. தக்லிக் இச்ரிகாட் கொள்கைக்கு எதிரானது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இஜ்திகாது&oldid=1252689" இலிருந்து மீள்விக்கப்பட்டது