பேச்சு:கட்டாத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி வி. ப. மூலம் பகுப்பு:சொல் பற்றிய உரையாடல்கள் சேர்க்கப்பட்டது
வரிசை 8: வரிசை 8:


இது என்ன குழப்பம். பயனர்கள் இதைச் சரி செய்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp|Booradleyp]] ([[பயனர் பேச்சு:Booradleyp|பேச்சு]]) 14:45, 27 அக்டோபர் 2012 (UTC)
இது என்ன குழப்பம். பயனர்கள் இதைச் சரி செய்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.--[[பயனர்:Booradleyp|Booradleyp]] ([[பயனர் பேச்சு:Booradleyp|பேச்சு]]) 14:45, 27 அக்டோபர் 2012 (UTC)

[[பகுப்பு:சொல் பற்றிய உரையாடல்கள்]]

15:10, 27 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

இக்கட்டுரை குறிப்பிடுவது தமிழகத்தில் கொழுக்கட்டை மந்தாரை என அழைக்கப்படும் மஞ்சள் வண்ணப் பூ கொண்ட தாவரமா?--Booradleyp (பேச்சு) 04:06, 21 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

  • தாவரவியல் அறிந்த பயனர்களின் கவனத்துக்கு:

மூலிகை கட்டாத்தி (காட்டாத்தி) என்பதன் தாவரவியல் பெயர்:Woodfordia fruticosa என்பது இக்கட்டுரை தரும் வெளி இணைப்பில் காணப்படுகிறது. ஆ.வி இல் இதற்குரிய கட்டுரையின்படியும் கூகுள் தேடலிலும் இச்செடியின் பூ சிவப்பாக உள்ளது.

ஆனால் இக்கட்டுரை கட்டாத்தியின் தாவரவியல் பெயர் Bauhinia tomentosa என்கிறது. மேலும் இத்தாவரத்தின் பூ மஞ்சள் நிறம் என்கிறது.

இது என்ன குழப்பம். பயனர்கள் இதைச் சரி செய்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp (பேச்சு) 14:45, 27 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கட்டாத்தி&oldid=1244441" இலிருந்து மீள்விக்கப்பட்டது