அபிஞான சாகுந்தலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: cs, ko, ne, ru மாற்றல்: hi, sa
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: uk:Абхіджняна-Шакунтала
வரிசை 20: வரிசை 20:
[[sa:अभिज्ञानशाकुन्तलम्]]
[[sa:अभिज्ञानशाकुन्तलम्]]
[[te:అభిజ్ఞాన శాకుంతలము]]
[[te:అభిజ్ఞాన శాకుంతలము]]
[[uk:Абхіджняна-Шакунтала]]

16:23, 22 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

ரவி வர்மர் வரைந்த சகுந்தலை ஓவியம்

அபிக்ஞான சாகுந்தலம் என்பது காளிதாசரால் இயற்றப்பட்ட வடமொழி நாடக நூல் ஆகும். கி. மு. 56இல் சகரர்களை விரட்டிச் சகத்தை ஏற்படுத்திய விக்கிரமாதித்த அரசனுடைய அவையில் கவியாகத் திகழ்ந்தவர் இந்தக் காளிதாசர். இந்த நாடகத்தில் ஏழு அங்கங்கள் உள்ளன. இதன் உட்பொருள் வியாச மகாபாரதத்தினின்று எடுக்கப்பட்டது. ஆயினும் சுவைக்கேற்பச் சில மாறுதல்கள் செய்யப்பட்டன.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிஞான_சாகுந்தலம்&oldid=1240438" இலிருந்து மீள்விக்கப்பட்டது