இனசன்சு ஒவ் முசுலிம்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: zh:天真穆斯林
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: arz:براءة المسلمين
வரிசை 36: வரிசை 36:


[[ar:براءة المسلمين]]
[[ar:براءة المسلمين]]
[[arz:براءة المسلمين]]
[[de:Innocence of Muslims]]
[[de:Innocence of Muslims]]
[[en:Innocence of Muslims]]
[[en:Innocence of Muslims]]

14:12, 13 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

படிமம்:Innocence of Muslims.jpg
screenshot from the trailer of "Innocence of Muslims"
இனசன்ட் ஒவ் முஸ்லிம்ஸ்
Innocence of Muslims
இயக்கம்சாம் பசிலி
தயாரிப்புசாம் பசிலி
கதைசாம் பசிலி
ஓட்டம்120 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்

இனசன்ட் ஒவ் முஸ்லிம்ஸ் (Innocence of Muslims) என்பது ஐக்கிய அமெரிக்காவில் 2012இல் வெளியான மத, அரசியல் தொடர்பான திரைப்படம். இதனால் எகிப்தின் கெய்ரோவிலுள்ள அமெரிக்கா தூதரகம் செப்டம்பர் 11, 2012இல் தாக்கப்பட்டும், லிபியாவின் பங்காசி நகரிலுள்ள துணைத் தூதரக மற்றும் துணைத் தூதரின் மகிழுந்து மீதான தாக்குதலில் லிபியாவிற்கான அமெரிக்க துணைத் தூதுவர் கிறிஸ்டோபர் ஸ்டீபன்ஸ் உட்பட நான்கு அலுவலர்கள் கொல்லப்பட்டனர்.[1]

தயாரிப்பு

தனியார் திரைப்படம் சாம் பசிலி என்பவரால் தயாரிப்பிலும் இயக்கத்திலும் இத்திரைபப்டம் உருவாகியது. 56 வயதான இத் தயாரிப்பாளர் இசுரேலிய யூதர் என தன்னை அடையாளப்படுத்துகிறார்.[1][2] சாம் பசிலி கூற்றின்படி, அவர் இசுலாமின் வெளிவேடத்தை காட்டவே இத்திரைப்படம் தயாரித்ததாகக் கூறுகின்றார்.[3] ஒரு முறை திரையிடப்பட்ட இப்படம், கொலிவூட்டில் கிட்டத்தட்ட வெற்றுத் திரையரங்கில் ஓடியது.[4] சாம் பசிலி திரைப்பட தயாரிப்பிற்காக நூற்றுக்கு மேற்பட்ட யூதர்களிடமிருந்து 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றதாகத் தெரிவித்தார்.[5]

குறிப்புக்கள்

  1. 1.0 1.1 "American Killed in Libya Attack". YNetNews. http://www.ynetnews.com/articles/0,7340,L-4280316,00.html. 
  2. "Maker of anti-Islam film goes into hiding: report". Reuters. 12 September 2012. http://www.reuters.com/article/2012/09/12/us-usa-libya-film-hiding-idUSBRE88B0XK20120912. 
  3. "U.S. Missions Stormed in Libya, Egypt". Wall Street Journal. http://online.wsj.com/article/SB10000872396390444017504577645681057498266.html?mod=wsj_share_tweet/. 
  4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; hiding என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  5. "Filmmaker Goes Into Hiding". New York Times. 12 September 2012. http://www.nytimes.com/aponline/2012/09/12/us/ap-us-egypt-filmmaker.html?hp. 


வெளியிணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இனசன்சு_ஒவ்_முசுலிம்சு&oldid=1211034" இலிருந்து மீள்விக்கப்பட்டது