யங்கா குபாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: sd:يانڪا ڪُپالا
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: vls:Janka Koepala
வரிசை 88: வரிசை 88:
[[uk:Янка Купала]]
[[uk:Янка Купала]]
[[uz:Yanka Kupala]]
[[uz:Yanka Kupala]]
[[vls:Janka Koepala]]
[[xmf:იანკა კუპალა]]
[[xmf:იანკა კუპალა]]

15:59, 10 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

யங்கா குபாலா
Я́нка Купа́ла
பிறப்புசூலை 7 [யூ.நா. சூன் 25] 1882
வையாசிங்கா, மின்ஸ்க், பெலருஸ்
இறப்புசூன் 28, 1942 (அகவை 59)
மாஸ்கோ, உருசியா
தொழில்கவிஞர் மற்றும் எழுத்தாளர்
தேசியம்பெலருசியன்
காலம்1903-1942

யங்கா குபாலா (Yanka Kupala, Janka Kupała, [Я́нка Купа́ла] error: {{lang-xx}}: text has italic markup (உதவி); சூலை 7 [யூ.நா. சூன் 25] 1882 – சூன் 28, 1942) — இயற்பெயர்: இவான் டாமினிகாவிச் லுட்செவிச் (Ivan Daminikavich Lutsevich, பெலருசிய மொழி: Іва́н Даміні́кавіч Луцэ́віч), ஓர் பெலருசிய கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த பெலருசிய எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். பெலருசிய இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவராகவும் அறியப்படுகிறார். உக்ரைன் தேசிய அறிவியல் அகாதெமி (1929), பெலருசியன் அறிவியல் அகாதெமி (1928) விருதுகளைப் பெற்றுள்ளார். 1941ஆம் ஆண்டு அவரது கவிதைத் தொகுப்பு Ад сэрца (இதயத்திலிருந்து) என்ற ஆக்கத்திற்காக லெனின் பதக்கம் (Order of Lenin) வழங்கப்பட்டது.

வெளியிணைப்புகள்

வார்ப்புரு:Link GA வார்ப்புரு:Link GA

"https://ta.wikipedia.org/w/index.php?title=யங்கா_குபாலா&oldid=1186526" இலிருந்து மீள்விக்கப்பட்டது