செவ்வூதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி அழிப்பு: sl:Vijolična (strongly connected to ta:ஊதா), fa:بنفش (strongly connected to ta:ஊதா)
சிNo edit summary
வரிசை 12: வரிசை 12:
'''செவ்வூதா''' அல்லது '''கத்தரிப்பூ நிறம்''' என்பது சற்று [[சிவப்பு]] கலந்த [[ஊதா]] அல்லது [[நீலம்|நீல]] நிறம். கத்தரிக்காய்ச் செடியின் [[பூ]]வின் நிறத்தைக் கொண்டு இது கத்தரிப்பூ நிறமென அழைக்கப்படுகின்றது. [[ஒளி]] அலைகளில் செவ்வூதா அல்லது அண்மைய [[புற ஊதாக் கதிர்]]கள் என்பது 380-420 [[நானோமீட்டர்]] [[அலைநீளம்]] கொண்டவை. இவற்றை கண்ணால் பார்ப்பது கடினம். செந்நீலம், ஊதா (violet) என்பனவும் இந்த நிறத்தை ஒத்த நிறங்களாகும்.

<ref>{{cite book | title = Measuring Color | author = J. W. G. Hunt | year = 1980 | publisher = Ellis Horwood Ltd | isbn = 0-7458-0125-0}}</ref>
<ref>{{cite book | title = Measuring Color | author = J. W. G. Hunt | year = 1980 | publisher = Ellis Horwood Ltd | isbn = 0-7458-0125-0}}</ref>
[[Image:Human Violet Eye.JPG|thumb|left|123px|Violet human iris.]][[Image:Violet_flower.jpg|left|thumb|122px|Violet Flower]]
[[Image:Human Violet Eye.JPG|thumb|left|123px|Violet human iris.]]{{-}}
{{-}}
==இனமான நிறங்கள்t==
==இனமான நிறங்கள்t==
செவ்வூதா அல்லது அண்மைய புற ஊதா என்பது கண்ணால் காண இயலாத நிறம் என்றாலும், சிவப்பு-பச்சை-நீல என்னும் நிற வெளியில், கீழ்க்காணும் மூன்று நிறங்களும் இனமான நிறாமாகும்.
செவ்வூதா அல்லது அண்மைய புற ஊதா என்பது கண்ணால் காண இயலாத நிறம் என்றாலும், சிவப்பு-பச்சை-நீல என்னும் நிற வெளியில், கீழ்க்காணும் மூன்று நிறங்களும் இனமான நிறாமாகும்.

03:38, 23 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

கத்தரிக்காய்ச் செடியின் பூவின் நிறம். கத்தரிப்பூ நிறம்
Purple
— பொதுவாகக் குறிப்பது —
royalty, imperialism, nobility, Lent, Easter, Mardi Gras, episcopacy, upper class, poison, friendship, passion, sharing, wisdom, rage, homosexuality, contrition, sympathy, extreme and sophistication
About these coordinatesAbout these coordinates
About these coordinates
— Color coordinates —
Hex triplet #800080
sRGBB (r, g, b) (128, 0, 128)
HSV (h, s, v) (300°, 100%, 50%)
HSL (hslH, hslS, hslL) ({{{hslH}}}°, {{{hslS}}}%, {{{hslL}}}%)
Source HTML/CSS[1][2]
B: Normalized to [0–255] (byte)
A purple plasma ball.

செவ்வூதா அல்லது கத்தரிப்பூ நிறம் என்பது சற்று சிவப்பு கலந்த ஊதா அல்லது நீல நிறம். கத்தரிக்காய்ச் செடியின் பூவின் நிறத்தைக் கொண்டு இது கத்தரிப்பூ நிறமென அழைக்கப்படுகின்றது. ஒளி அலைகளில் செவ்வூதா அல்லது அண்மைய புற ஊதாக் கதிர்கள் என்பது 380-420 நானோமீட்டர் அலைநீளம் கொண்டவை. இவற்றை கண்ணால் பார்ப்பது கடினம். செந்நீலம், ஊதா (violet) என்பனவும் இந்த நிறத்தை ஒத்த நிறங்களாகும். [3]

Violet human iris.

இனமான நிறங்கள்t

செவ்வூதா அல்லது அண்மைய புற ஊதா என்பது கண்ணால் காண இயலாத நிறம் என்றாலும், சிவப்பு-பச்சை-நீல என்னும் நிற வெளியில், கீழ்க்காணும் மூன்று நிறங்களும் இனமான நிறாமாகும்.

மேற்கோள்களும், அடிக்குறிப்புகளும்

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; css3-color என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. web.Forret.com Color Conversion Tool set to color #800080 (Purple):
  3. J. W. G. Hunt (1980). Measuring Color. Ellis Horwood Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7458-0125-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செவ்வூதா&oldid=1170644" இலிருந்து மீள்விக்கப்பட்டது