கிர் தேசியப் பூங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: eo:Gir-arbara Nacia Parko
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: fa:پارک ملی جنگل گیر
வரிசை 15: வரிசை 15:
[[eo:Gir-arbara Nacia Parko]]
[[eo:Gir-arbara Nacia Parko]]
[[es:Parque Nacional Bosque de Gir]]
[[es:Parque Nacional Bosque de Gir]]
[[fa:پارک ملی جنگل گیر]]
[[fr:Parc national et sanctuaire faunique de Gir]]
[[fr:Parc national et sanctuaire faunique de Gir]]
[[gu:ગીર રાષ્ટ્રીય ઉદ્યાન અને અભયારણ્ય]]
[[gu:ગીર રાષ્ટ્રીય ઉદ્યાન અને અભયારણ્ય]]

23:07, 5 மே 2012 இல் நிலவும் திருத்தம்

குஜராத் மாநிலத்திலுள்ள கிர் தேசீயப் பூங்கா இந்தியாவில் மட்டுமில்லாது ஆசிய அளவில் தனித் தன்மை வாய்ந்தது.

சிங்கங்களின் சரணாலயம்

இது சிங்கங்களின் சரணாலயமாக உள்ளது. 1412 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்தக் காடுகளில் 220 சிங்கங்கள், 210 சிறுத்தைகள் உள்ளன.

மற்ற விலங்குகள்

காட்டுப் பன்றிகள், புள்ளிமான், கடம்பை மான் , மலைப் பாம்புகள், முதலைகள், காட்டு மாடுகள் ஆகியனவும் இங்கு உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிர்_தேசியப்_பூங்கா&oldid=1101731" இலிருந்து மீள்விக்கப்பட்டது