சுறா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21: வரிசை 21:
| gross =
| gross =
}}
}}
'''சுறா''' (''Sura'') என்பது [[2010]]ஆம் ஆண்டு வெளிவந்த [[தமிழ்த் திரைப்படம்]] ஆகும். இந்தத் திரைப்படம் எசு. பி. இராச்குமாரின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் [[விஜய் (நடிகர்)|விஜயை]] முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது. சுறா [[விஜய் (நடிகர்)|விஜயின்]] 50ஆவது திரைப்படமாகும். சங்கிலி முருகனால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் [[சன் படங்கள்|சன் படங்களால்]] வழங்கப்பட்டு, பார்வையாளர்களிடத்திலிருந்து எதிர்மறையான திறனாய்வுகளைப் பெற்றுக் கொண்டது.
'''சுறா''' (''Sura'') என்பது [[2010]]ஆம் ஆண்டு வெளிவந்த [[தமிழ்த் திரைப்படம்]] ஆகும்.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

15:12, 29 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

சுறா
படிமம்:Sura Vijay.jpg
சுறா
இயக்கம்எசு. பி. இராச்குமார்
தயாரிப்புசங்கிலி முருகன்
கதைஎசு. பி. இராச்குமார்
இசைமணி சர்மா
நடிப்பு
ஒளிப்பதிவுஎம். எசு. பிரபு
என். கே. ஏகாம்பரம்
படத்தொகுப்புஇடான் மேக்சு
கலையகம்முருகன் சினி ஆர்ட்சு
விநியோகம்சன் படங்கள்
வெளியீடுஏப்ரல் 30, 2010 (2010-04-30)
ஓட்டம்167 நிமிடங்கள்
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்

சுறா (Sura) என்பது 2010ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படம் எசு. பி. இராச்குமாரின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் விஜயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது. சுறா விஜயின் 50ஆவது திரைப்படமாகும். சங்கிலி முருகனால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் சன் படங்களால் வழங்கப்பட்டு, பார்வையாளர்களிடத்திலிருந்து எதிர்மறையான திறனாய்வுகளைப் பெற்றுக் கொண்டது.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுறா_(திரைப்படம்)&oldid=1096781" இலிருந்து மீள்விக்கப்பட்டது