அத்திலாந்திக் அடிமை வணிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: eo, sk, he, es, ms, uk, lv, it, sw, gl, id, fa, rm, lt, sv, ar
சி தானியங்கிஅழிப்பு: sk:História otroctva v Spojených štátoch amerických (deleted)
வரிசை 24: வரிசை 24:
[[rm:Commerzi da sclavs]]
[[rm:Commerzi da sclavs]]
[[simple:Atlantic slave trade]]
[[simple:Atlantic slave trade]]
[[sk:História otroctva v Spojených štátoch amerických]]
[[sv:Slaveri i USA]]
[[sv:Slaveri i USA]]
[[sw:Biashara ya watumwa]]
[[sw:Biashara ya watumwa]]

06:42, 18 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்

அத்திலாந்திக் அடிமை வணிகம் (Atlantic slave trade) எனப்படுவது ஐரோப்பியர்கள் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி வணிகம் செய்தமையைக் குறிப்பதாகும். இந்த அடிமை வணிகம் அட்லாண்டிக் பெருங்கடலை அண்டி நடைபெற்றமையால் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. 15 முதல் 19ம் நூற்றாண்டு வரை ஐரோப்பியர்கள் நடு ஆபிரிக்காவிலிருந்தும் மேற்கு ஆபிரிக்காவிலிருந்தும் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி புதிய உலகம் என அவர்கள் அழைத்த அமெரிக்கக் கண்டங்களுக்குக் கொண்டு சென்று விற்றனர்.

9.4 முதல் 12 மில்லியன் ஆபிரிக்கர்கள் அடிமைகளாக அமெரிக்கக் கண்டங்களை வந்தடைந்தனர். ஆனால் அடிமைகளாக்கப்பட்டோரின் தொகை இதைவிட மிக அதிகமாகும். இந்த அடிமை வணிகத்தை ஆபிரிக்க, ஆபிரிக்க அமெரிக்க வரலாற்றாசிரியர்கள் மாஃவா (Maafa) எனக் குறிப்பிடுகின்றனர். சுவாகிலி மொழியில் மாஃவா என்பதன் கருத்து பெரும் அனர்த்தம் என்பதாகும்.