உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கிமாற்றல்: es:WWE
சி r2.7.1) (தானியங்கிஅழிப்பு: hi:विश्व कुश्ती मनोरंजन
வரிசை 28: வரிசை 28:
[[gu:વિશ્વ કુસ્તી મનોરંજન]]
[[gu:વિશ્વ કુસ્તી મનોરંજન]]
[[he:WWE]]
[[he:WWE]]
[[hi:विश्व कुश्ती मनोरंजन]]
[[hu:WWE]]
[[hu:WWE]]
[[hy:WWE]]
[[hy:WWE]]

09:08, 16 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்

WWE superstars performing for the Coalition troops at Camp Victory

உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் அல்லது வேல்ட் றெஸ்லிங் என்ரர்ரெய்ன்மன்ற் (World Wrestling Entertainment, Inc. (WWE)) தனியார் மயப்பட்ட, அமெரிக்க மகிழ்கலை வணிக நிறுவனமாகும். இது விளையாட்டு மற்போர் நிகழ்ச்சிப்படுத்தலை மையமாக கொண்டு செயற்படும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் பெரும்பான்மை சொத்துருமை மெக்மாஃகோன் (McMahons) குடும்பத்திற்கு உரியது. அவர்களே இந்த நிறுவனத்தை நேரடியாக நடத்துகின்றனர். அமெரிக்கப் பண்பாட்டிலும் உலகமயமாதல் பண்பாட்டிலும் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் தாக்கம் கணிசமானது

வெளி இணைப்புகள்