உள்ளடக்கத்துக்குச் செல்

சிகப்பு பேரரக்கன் (விண்மீன்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேட்டை ஏ விண்மீன் (சிகப்பு பேரரக்கன்) மற்றும் கேட்டை பி விண்மீன்

சிகப்பு பேரரக்கன் ( Red supergiant ) என்பது சிகப்பு நிறத்தில் ஒளிரும் பேரரக்கன் ஆகும். பெரும்பாலும் விண்மீன்கள் தங்களது இறுதிக் காலத்தில் அதன் உண்மையான அளவை விட பலமடங்கு விரிவடைந்து சிகப்பு அரக்கன் என்னும் நிலையை எட்டும். ஆனால் சில அதிக பருமன் உள்ள விண்மீன்கள் பேரரக்கானாக உருவெடுக்கும்.[1][2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தோற்றம் - சுப்ரமணியன்.வெ
  2. Henny J. G. L. M. Lamers; Joseph P. Cassinelli (17 June 1999). Introduction to Stellar Winds. Cambridge University Press. pp. 53–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-59565-0. பார்க்கப்பட்ட நாள் 31 August 2012.
  3. Geisler, D. (1984). "Luminosity classification with the Washington system". Publications of the Astronomical Society of the Pacific 96: 723. doi:10.1086/131411. Bibcode: 1984PASP...96..723G. 
  4. Morgan, W. W.; Keenan, P. C. (1973). "Spectral Classification". Annual Review of Astronomy and Astrophysics 11: 29–50. doi:10.1146/annurev.aa.11.090173.000333. Bibcode: 1973ARA&A..11...29M.