சிகப்பு பேரரக்கன் (விண்மீன்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

சிகப்பு பேரரக்கன் ( Red supergiant ) என்பது சிகப்பு நிறத்தில் ஒளிரும் பேரரக்கன் ஆகும். பெரும்பாலும் விண்மீன்கள் தங்களது இறுதிக் காலத்தில் அதன் உண்மையான அளவை விட பலமடங்கு விரிவடைந்து சிகப்பு அரக்கன் என்னும் நிலையை எட்டும். ஆனால் சில அதிக பருமன் உள்ள விண்மீன்கள் பேரரக்கானாக உருவெடுக்கும்.[1]