சி/1890 வி1 (சோனா)
Appearance
கண்டுபிடிப்பு | |
---|---|
கண்டுபிடித்தவர்(கள்): | தெமிசுடோகிள் சோனா |
கண்டுபிடித்த நாள்: | 15 நவம்பர் 1890 |
வேறு குறியீடுகள்: | சோனா வால்வெள்ளி, சி/1890, சி/1890 IV |
சுற்றுவட்ட இயல்புகள் A | |
ஊழி: | 1890-ஆகத்து-07.3827 UT |
ஞாயிற்றண்மைத் தூரம்: | 2.046694 வா.அ |
மையப்பிறழ்ச்சி: | 0.995872 |
சுற்றுக்காலம்: | ~11040 a |
சாய்வு: | 154.3070° |
சி/1890 வி1 (சோனா) (C/1890 V1 (Zona)) என்பது இத்தாலிய வானியலாளர் தெமிசுடோகிள் சோனா[1] என்பவரால் 1890 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் நாள் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு காலமுறையற்ற வால்வெள்ளி ஆகும். இத்தாலியில் உள்ள பாலெர்மோ விண்வெளி ஆய்வு நிலையத்தில்[2] நிலநடுக்கோட்டில் நிறுவப்பட்ட மெர்சு தொலைநோக்கி மூலம் இவ்வால்வெள்ளியை கண்டறிந்தார். இவ்வாள்வெள்ளியை நோக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிபிட்டேலர் இதே 1890 ஆம் ஆண்டில் 113/ப்பி / சிபிட்டேலர் என்ற வால்வெள்ளியைக் கண்டறிந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kronk, Gary W. (2003). "C/1890 V1 (Zona)". Cometography: A Catalog of Comets. Vol. vol. 2: 1800–1899. pp. 658–660. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0521585058.
{{cite book}}
:|volume=
has extra text (help) - ↑ Osservazioni della Cometa 1890 IV (Zona Nov. 15)