சி/1890 வி1 (சோனா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
C/1890 V1 (Zona)
கண்டுபிடிப்பு
கண்டுபிடித்தவர்(கள்): தெமிசுடோகிள் சோனா
கண்டுபிடித்த நாள்: 15 நவம்பர் 1890
வேறு குறியீடுகள்: சோனா வால்வெள்ளி, சி/1890, சி/1890 IV
சுற்றுவட்ட இயல்புகள் A
ஊழி: 1890-ஆகத்து-07.3827 UT
ஞாயிற்றண்மைத் தூரம்: 2.046694 வா.அ
மையப்பிறழ்ச்சி: 0.995872
சுற்றுக்காலம்: ~11040 a
சாய்வு: 154.3070°

சி/1890 வி1 (சோனா) (C/1890 V1 (Zona)) என்பது இத்தாலிய வானியலாளர் தெமிசுடோகிள் சோனா[1] என்பவரால் 1890 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் நாள் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு காலமுறையற்ற வால்வெள்ளி ஆகும். இத்தாலியில் உள்ள பாலெர்மோ விண்வெளி ஆய்வு நிலையத்தில்[2] நிலநடுக்கோட்டில் நிறுவப்பட்ட மெர்சு தொலைநோக்கி மூலம் இவ்வால்வெள்ளியை கண்டறிந்தார். இவ்வாள்வெள்ளியை நோக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிபிட்டேலர் இதே 1890 ஆம் ஆண்டில் 113/ப்பி / சிபிட்டேலர் என்ற வால்வெள்ளியைக் கண்டறிந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி/1890_வி1_(சோனா)&oldid=2053547" இலிருந்து மீள்விக்கப்பட்டது