சார்தீனியம்
Appearance
Sardinian | |
---|---|
Sardu, Limba Sarda | |
நாடு(கள்) | இத்தாலி, பிரேசில், அவுஸ்திரேலியா, செருமனி, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் |
பிராந்தியம் | சார்தீனியா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 1.85 million[1] (date missing) |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | சார்தீனியா |
மொழி கட்டுப்பாடு | Limba Sarda Comuna (Common Sardinian Language) code |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | sc |
ISO 639-2 | srd |
ISO 639-3 | Variously: srd — [[Sardinian (macrolanguage)]] sro — Campidanese sdn — Gallurese src — Logudorese sdc — Sassarese |
சார்தீனியம் (ஆங்கிலம்: Sardinian; பிரெஞ்சு: Sarde; சார்தீனியம்: Sardu, Limba Sarda) என்பது ரோமானிய மொழிக்குடும்பத்தை சார்ந்த ஒரு மொழி. இம்மொழி இத்தாலியிலுள்ள சார்தீனியா தீவில் 1.85 மில்லியன் மக்களால் பேசப்பட்டுவருகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gordon, Raymond G., Jr. (2005). "Sardinian (Campidanese & Logudorese)". Ethnologue: Languages of the World, Fifteenth edition. SIL International. பார்க்கப்பட்ட நாள் 2008-08-20.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link)