சாங் கியோங்கே
கியோங்கே சாங் (Kyongae Chang) (அங்குல்: 장경애, பிறப்பு: செப்டம்பர் 5, 1946) ஒரு தென்கொரிய வானியற்பியலாளர் ஆவார். இவர் ஈர்ப்பு வில்லை ஆய்வுக்காகவும் சாங்-இரெப்சுடல் வில்லை கண்டுபிடிப்புக்காகவும் பெயர்பெற்றவர்.
சாங் சியோவுல்லில் பிறந்தார். இவர் இரும விண்மீன்களின் வானளக்கையியலில் பீட்டர் வான் தெ கேம்ப். வுல்ப் தியேத்தர் கைண்ட்சு ஆகிய பேராசிரியர்களோடு சுப்பிரவுல் வான்காணகத்தில் இணை ஆய்வாளராக 1969 முதல் 1971 வரையில் பணிபுரிந்தார். இவர் 1975 இல் இருந்து 1980 வரையில் அம்பர்கு பலகலைக்கழகத்தில் சாங் இரெப்சிடல் வில்லைகள் ஆய்வில் ஈடுபாட்டார்.[1] இதன் முதன்மை முடிவு 1979 இல் ஈர்ப்பு வில்லை கண்டுபிடிக்கப்பட்டதும் இயற்கை இதழில் (Nature) வெளியிடப்பட்டது.[1][1][1][2][2]
இவர் கொரியாவுக்கு 1985 இல் மீண்டும் வந்து சியோங்யூ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஆனார்.[மேற்கோள் தேவை]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Schramm, Jochen (2010). Sterne über Hamburg (in German). Hamburg: Kultur- und Geschichtskontor. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-9811271-8-8.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 2.0 2.1 Chang, K.; Refsdal, S. (December 6, 1979). "Flux variations of QSO 0957+561 A, B and image splitting by stars near the light path". Nature 282: 561–564. doi:10.1038/282561a0. Bibcode: 1979Natur.282..561C. https://archive.org/details/sim_nature-uk_1979-12-06_282_5739/page/561.
வெளி இணைப்புகள்
[தொகு]- Partial list of publications பரணிடப்பட்டது 2012-02-27 at the வந்தவழி இயந்திரம் at ScientificCommons
- Kyongae Chang at the IAU