உள்ளடக்கத்துக்குச் செல்

சவாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சவாட்
Savate
வேறு பெயர்பிரான்சு குத்துச்சண்டை[1]
நோக்கம்தாக்குதல்
கடினத்தன்மைமுழு தாக்குதல்
தோன்றிய நாடுபிரான்சு பிரான்சு[2]
Parenthoodகுத்துச்சண்டை, பிரான்சு வீதிச்சண்டை
ஒலிம்பிய
விளையாட்டு
ஆம்(1924 கோடைகால ஒலிம்பிக் மாத்திரம்)

சவாட் அல்லது பிரான்சு குத்துச்சண்டை என்பது கைகள் கால்களைப் பாவித்து, மேலத்தேய குத்துச்சண்டை மற்றும் உதைகள் சேர்ந்த பிரான்சு சண்டைக்கலையாகும்.[3][4] இதில் பாதத்தால் உதைப்பது மாத்திரம் அனுமதிக்கப்பட்டுள்ளது. சவாட் எனும் பிரான்சிய பதத்தின் பொருள் பழைய காலணி என்பதாகும். காலுதைச்சண்டை வகைகளில் சவாட் மாத்திரமே காலணிகளை உபயோகிக்க அனுமதிக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சவாட்&oldid=2399101" இலிருந்து மீள்விக்கப்பட்டது