சமமட்ட சந்திப்பு
Appearance
சமமட்ட சந்திப்பு (Level junction) என்பது, ஓர் இரும்புத்தடம், சமமட்டதில் உள்ள மற்றொரு இரும்புத்தடத்தை குறுக்கிடுகையில் உருவாங்கும் ஒரு தண்டவாள அமைப்பாகும். இது ஒரு தண்டவாள சந்திப்பு எனக் குறிப்பிடலாம்.
இந்த குறுக்கீட்டு அமைப்பை, (நடுவில் உருவாகும் வைர வடிவத்தைக் குறிக்கும் வண்ணம்) சிலநேரம் வைர சந்திப்பு என்றும் அழைக்கப்படும். குறுக்கிடும் இரும்புப்பாதைகள் வெவ்வேறு அகலம் கொண்டவையாக கூட இருக்கலாம் (வலதில் உள்ள படத்தை காண்க).
சமமட்ட சந்திப்பில் உள்ள ஆபத்தை பறக்கும் சந்திப்பில் நீக்கி உள்ளனர்.
ஆபத்துகள்
[தொகு]மோதல்களைத் தவிர்க்க பிணைக்கப்பட்ட சமிக்ஞைகளால் தடங்களை கட்டுப்படுத்த வேண்டும்.
தொடருந்துகள், விபத்தை தவிர்க்க, இந்த சந்திப்பை கடக்கும்போது கண்டிப்பாக சமிக்ஞைக்காக காத்திருக்க வேண்டும்.
மேற்கோள்கள்
[தொகு]
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Rail junctions தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.