சந்தன்டர் பெருங்கோவில்
Appearance
சந்தன்டர் பெருங்கோவில் Santander Cathedral Basilica | |
---|---|
43°27′38″N 3°48′27″W / 43.46056°N 3.80750°W | |
அமைவிடம் | எசுப்பானியா சந்தன்டர் (கன்டபிர்யா), எசுப்பானியா |
நாடு | எசுப்பானியா |
சமயப் பிரிவு | உரோமன் கத்தோலிக்கம் |
வலைத்தளம் | Website of the Diocese of Santander |
வரலாறு | |
முந்தைய பெயர்(கள்) | சந்தன்டர் அபே; Colegiata de los Cuerpos Santos |
அர்ப்பணிப்பு | கன்னி மரியாளுக்ககானது |
Architecture | |
பாணி | கோதிக் கட்டிடக்கலை |
நிருவாகம் | |
மறைமாவட்டம் | சந்தன்டர் திருச்சபை |
சந்தன்டர் பெருங்கோவில் (ஆங்கிலம்: Santander Cathedral எசுப்பானியம்: Catedral de Nuestra Señora de la Asunción de Santander, or "Cathedral Basilica of the Assumption of the Virgin Mary of Santander") என்பது எசுப்பானியாவின் சந்தன்டர் நகரத்தில் அமைந்துள்ள ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இது பிரதானமாக கோதிக் கட்டிடக்கலையின் வடிவத்திலேயே அமைந்துள்ளது. பிற்காலத்தில் பல்வேறு கட்டிடக்கலைகளும் சேர்க்கப்பட்டு பேராலயம் பெருப்பிக்கப்பட்டது.[1]
மூலங்கள்
[தொகு]- Casada Soto, José Luis (ed.), nd: La Catedral de Santander. Fundación Marcelino Botín
வெளி இணைப்புக்கள்
[தொகு]- Arteguias.com: Santander Cathedral (எசுப்பானியம்)
- Diocese of Santander official website: historyபரணிடப்பட்டது 2012-12-04 at the வந்தவழி இயந்திரம் (எசுப்பானியம்)
- Campaners.com: Santander Cathedral (எசுப்பானியம்)