கோவை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
Appearance
குறிக்கோளுரை | Light The Light Within |
---|---|
வகை | சுயநிதிக் கல்லூரி |
உருவாக்கம் | 2001 |
அமைவிடம் | , , |
இணையதளம் | http://www.cieit.edu.in/ |
கோவை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி (Coimbatore Institute of Engineering and Technology) தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியாகும். இது 2001 ஆம் ஆண்டு கோவை கலைமகள் கல்வி அறக்கட்டளையால் தொடங்கப்பட்டது.
வெளி இணைப்புகள்
[தொகு]- கல்லூரியின் அதிகாரபூர்வ வலைத்தளம் பரணிடப்பட்டது 2012-07-16 at the வந்தவழி இயந்திரம்