உள்ளடக்கத்துக்குச் செல்

கோவிந்தராயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோவிந்தராயன் என்பவர் கொங்கு தேச ராஜாக்கள் என்னும் புராண நூலில் கூறப்படும் ரெட்டி வம்சத்தின் இரண்டாம் அரசராவார்.[1]

ஸ்கந்தபுரம்

[தொகு]

கதையின்படி இவனும் தன் தந்தையைப் போல் அல்லாமல் கல்வியில் சிறந்து விளங்கினான் என்பதை தமிழில் எழுதப்பட்ட கையேட்டுப் பிரதியில் இருந்து அறிய முடிகிறது. கொங்கு தேசத்தை ஆரம்பத்தில் ஆண்டதாகக் கூறியிருக்கும் ரெட்டி வம்ச அரசர்கள் ஸ்கந்தபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்ததாக அறியப்படுகிறது.[2]

சான்றாவணம்

[தொகு]
  1. கொங்கு தேச ராஜாக்கள்- கையேட்டுப் பிரதி -ஆவணக் காப்பகம்-சென்னை-5-
  2. கொங்கு நாட்டு வரலாறு- (பக்கம்-93-94)-ஆசிரியர்- கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார்-பேரூர்ப் புலவர் பேரவை-கோயமுத்தூர்-முதற்பதிப்பு-2004-

ஆதாரங்கள்

[தொகு]
  • Kongudesarajakkal , Government manuscript Library, Chennai
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவிந்தராயன்&oldid=2388491" இலிருந்து மீள்விக்கப்பட்டது