உள்ளடக்கத்துக்குச் செல்

கோபியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய வம்சாவளி மக்களின் உலகளாவிய அமையம்

கோபியோ என்பது இந்திய வம்சாவளி மக்களின் உலகளாவிய அமையம் ஆகும். Global organization of People of Indian Origin என்பதன் சுருக்கமாக இது இப்பெயரால் அழைக்கப்படுகின்றது.

வரலாறு

[தொகு]

1989 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி நியூ யோர்க்கில் நடைபெற்ற முதலாவது இந்திய வம்சாவளி மக்களின் மாநாட்டில் கோபியோ அமைப்பு முதன்முதலில் தாபிக்கப்பட்டது. இவ்வமைப்பு இந்திய வம்சாவளி மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றது.

வெளி இணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபியோ&oldid=3242238" இலிருந்து மீள்விக்கப்பட்டது