உள்ளடக்கத்துக்குச் செல்

கோதாவரி தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 17°00′26″N 81°46′17″E / 17.0072°N 81.7713°E / 17.0072; 81.7713
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோதாவரி தொடருந்து நிலையம்
இந்திய இரயில்வே நியைம்
கோதாவரி தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்ராஜமுந்திரி, ஆந்திர பிரதேசம்
இந்தியா
ஆள்கூறுகள்17°00′26″N 81°46′17″E / 17.0072°N 81.7713°E / 17.0072; 81.7713
ஏற்றம்14 m (46 அடி)
தடங்கள்விசாகப்பட்டிணம்-விஜயவாடா பிரிவு ஹவரா-சென்னை முக்கிய வழித்தடம்
நடைமேடை2
இருப்புப் பாதைகள்அகல ரெயில்பாதை 1,676 மிமீ (5 அடி 6 அங்)
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைStandard (on ground station)
மற்ற தகவல்கள்
நிலைசெயல்பாட்டில் உள்ளது
நிலையக் குறியீடுGVN
மண்டலம்(கள்) தெற்கு மத்திய தொடருந்து மண்டலம்
கோட்டம்(கள்) விஜயவாடா

கோதாவரி ரயில் நிலையம் (நிலைய குறியீடு:GVN) இந்தியாவின் ஆந்திர மாநிலத்திலுள்ள ராஜமுந்திரியின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள தொடருந்து நிலையமாகும்.இதுதெற்கு மத்திய தொடருந்துமண்டலத்தில் உள்ள விஜயவாடா தொடருந்துக் கோட்டத்தில் அமைந்துள்ளது.[1]

வகைப்பாடு

[தொகு]

கோதாவரி தொடருந்து நிலையம் டி–வகை  நிலையமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. [2]

வளர்ச்சி

[தொகு]

தெற்கு மத்திய தொடருந்து மண்டலம் சமீபத்தில் தானியங்கி நுழைவுச்சீட்டு  வழங்கும் இயந்திரங்களை (ATVMs) இந்த நிலையத்தில் நிறுவியுள்ளது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Statement showing Category-wise No.of stations" (PDF). Archived from the original (PDF) on 28 January 2016. பார்க்கப்பட்ட நாள் 18 January 2016.
  2. "Vijayawada Division - A Profile" (PDF). Archived from the original (PDF) on 28 January 2016. பார்க்கப்பட்ட நாள் 19 January 2016.
  3. "SCR introduces mobile paper ticketing facility in 38 stations". http://www.thehindu.com/news/national/andhra-pradesh/SCR-introduces-mobile-paper-ticketing-facility-in-38-stations/article17099376.ece. 

வெளி இணைப்புகள்

[தொகு]