கேரி கிரே
Appearance
எப். கேரி கிரே | |
---|---|
பிறப்பு | பிளாக்சிஸ் கேரி கிரே சூலை 17, 1969 நியூயார்க் நகரம், நியூ யோர்க் மாநிலம், அமெரிக்க ஐக்கிய நாடு |
மற்ற பெயர்கள் | எப். கேரி கிரே |
பணி | திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், இசை காணொளி தயாரிப்பாளர், நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1989– தற்போது |
கேரி கிரே (பிறப்பு ஜூலை 17, 1969) என்பவர் அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் இசை ஆல்பம் இயக்குநராவார்.[1]
கேரி பிரைடே, செட் இட் ஆப், தி நெகோசியேட்டர் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் ஸ்டிரைட் அவுட்டா காம்ப்டன் என்ற திரைப்படத்தினை இத்தாலியன் ஜாப் திரைப்படத்தினை மறுவாக்கம் செய்ததன் மூலம் உருவாக்கினார்.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "F Gary Gray". த நியூயார்க் டைம்ஸ். http://movies.nytimes.com/person/213191/F-Gary-Gray. பார்த்த நாள்: August 19, 2015.