கேப்பிட்டல் பிரஸ் கிளப்
Appearance
கேப்பிட்டல் பிரஸ் கிளப் (Capital Press Club) எனும் சங்கமானது (Club) 1944 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது. இது ஆபிரிக்க அமெரிக்கர்களுக்காக உருவாக்கப்பட்டது. நேஷனல் கிளப்பில் (National Press Club) கறுப்பு இனத்தவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அச்சங்கத்திற்கு மாற்றாக இது உருவாக்கப்பட்டது.[1] இதன் முன்னாள் தலைவர் வேலஸ் டெரி ஆவார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 wallaceterry.com, Capital Press Club