கேட்டோ நிறுவனம்
Appearance
கேற்ரோ நிறுவனம் என்பது ஒரு சுதந்திரவாத மதியுரையகம். இது வாசிங்டன், டி. சி., அமெரிக்காவில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ளது.
நோக்கம்
[தொகு]இந்த நிறுவனம் "மட்டுப்படுத்தப்பட்ட அரசு, தனிமனித சுதந்திரம், திறந்த சந்தைகள், அமைதி" ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி கருத்துக்களை முன்வைப்பதைக் நோக்கமாகக் கொண்டது.