உள்ளடக்கத்துக்குச் செல்

கேட்டோ நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கேற்ரோ நிறுவனம் என்பது ஒரு சுதந்திரவாத மதியுரையகம். இது வாசிங்டன், டி. சி., அமெரிக்காவில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ளது.

நோக்கம்

[தொகு]

இந்த நிறுவனம் "மட்டுப்படுத்தப்பட்ட அரசு, தனிமனித சுதந்திரம், திறந்த சந்தைகள், அமைதி" ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி கருத்துக்களை முன்வைப்பதைக் நோக்கமாகக் கொண்டது.

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேட்டோ_நிறுவனம்&oldid=2916893" இலிருந்து மீள்விக்கப்பட்டது