கேசுதெல்லோ பெருங்கோவில்
Appearance
புனித மேரி இணைப் பேராலயம் | |
---|---|
பலிபீடம் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | கேசுதெல்லோ டெ லா பிளானா, வாலென்சிய தன்னாட்சிப் பகுதி, எசுப்பானியா |
புவியியல் ஆள்கூறுகள் | 39°59′10″N 0°02′13″W / 39.986°N 0.037°W |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
நிலை | இணைப் பேராலயம் |
புனித மேரி இணைப் பேராலயம் (Co-cathedral of Saint Mary, எசுப்பானியம்: Concatedral de Santa María) எசுப்பானியாவின் வாலென்சிய தன்னாட்சிப் பகுதியில் உள்ள கேசுதெல்லோ டெ லா பிளானாவில் அமைந்துள்ள பெருங்கோவில் ஆகும்.