உள்ளடக்கத்துக்குச் செல்

கெர்லெக்யுன் வெளவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெர்லெக்யுன் வெளவால்

Harlequin bat

உயிரியல் வகைப்பாடு edit
திணை: விலங்கு
தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு: பாலூட்டிகள்
வரிசை: கைராப்பிடிரா
குடும்பம்: வெசுபெர்டிலினிடே
பேரினம்: இசுகோடோமேனசு

தாப்சன், 1875
சிற்றினம்:
இ. ஆர்னடசு
இருசொற் பெயரீடு
இசுகோடோமேனசு ஆர்னடசு
(பிளைத், 1851)
பிற பெயர்கள்
  • நிக்டிசிஜெசு எமர்ஜினேடசு
  • நிக்டிசிஜெசு நிவிகோலசு
  • நிக்டிசிஜெசு ஆர்னடசு
  • இசுகோடோமேனசு எமர்ஜினேடசு

கெர்லெக்யுன் வெளவால் (Harlequin bat)(இசுகோடோமேனசு ஆர்னடசு ) என்பது வெசுபெர்டிலியோனிடே என்ற குடும்பத்தில் உள்ள வெளவால் சிற்றினமாகும். இது இசுகோடோமேனசு பேரினத்தில் உள்ள ஒரே ஒரு சிற்றினமாகும்.

இந்த வெளவால் தென்கிழக்கு ஆசியாவில் இந்தியா முதல் சீனா மற்றும் வியட்நாம் வரை காணப்படுகிறது.[1]

பொதுவான பரவலாகக் காணப்படும் இந்த இனம். இது காடுகள் மற்றும் குகைகளில் வாழ்கிறது. இது ஓய்வாக மரங்களில் தங்கும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "The IUCN Red List of Threatened Species". IUCN Red List of Threatened Species. பார்க்கப்பட்ட நாள் 2018-11-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெர்லெக்யுன்_வெளவால்&oldid=3630481" இலிருந்து மீள்விக்கப்பட்டது