கூட்டு ஒளி நுண்ணோக்கி
Appearance
கூட்டு ஒளி நுண்ணோக்கி (compound microscope) காணும் பொருளின் ஒளியை திரட்ட பொருளருகு வில்லையைப் பயன்படுத்துகிறது. இது பொருளின் இயல்படிமத்தை நுண்னோக்கியில் குவிக்கிறது (படிமம் 1). இந்தப் படிமம் மற்றொரு கண்ணருகு வில்லையால் அல்லது வில்லைத்தொகுப்பு தலைகீழாக்கி உருப்பெருக்கிப் பார்ப்பவருக்கு அனுப்புகிறது (படிமம்).[1]கூட்டு நுண்ணோக்கி உருபெருக்கத்தை கூட்டுகிறது. மேம்பட்ட ஒளி வேறுபடுத்தும் ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது. இதில் தேவைப்படும் பொருளருகு வில்லையை மாற்றிக் கொள்ளலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ian M. Watt (1997). The Principles and Practice of Electron Microscopy. Cambridge University Press. p. 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-43591-8.
உசாத்துணை
[தொகு]தமிழ்நாட்டுப் பாடநூல் மேல்நிலை முதலாம் ஆண்டு. பக்கம்:63
மேலும் படிக்க
[தொகு]- "Metallographic and Materialographic Specimen Preparation, Light Microscopy, Image Analysis and Hardness Testing", Kay Geels in collaboration with Struers A/S, ASTM International 2006.
- "Light Microscopy: An ongoing contemporary revolution", Siegfried Weisenburger and Vahid Sandoghdar, arXiv:1412.3255 2014.
வெளி இணைப்புகள்
[தொகு]- Antique Microscopes & Scientific Instruments A site about Antique Microscopes, their Accessories, and History
- Antique Microscopes.com A collection of early microscopes
- Historical microscopes, an illustrated collection with more than 3000 photos of scientific microscopes by European makers (in இடாய்ச்சு மொழி)
- The Golub Collection, A collection of 17th through 19th century microscopes, including extensive descriptions
- Molecular Expressions, concepts in optical microscopy
- Online tutorial of practical optical microscopy at University of Cambridge
- OpenWetWare
- Cell Centered Database