கூட்டு ஒளி நுண்ணோக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூட்டு ஒளி நுண்ணோக்கி விளக்கப்பட்டம்

கூட்டு ஒளி நுண்ணோக்கி (compound microscope) காணும் பொருளின் ஒளியை திரட்ட பொருளருகு வில்லையைப் பயன்படுத்துகிறது. இது பொருளின் இயல்படிமத்தை நுண்னோக்கியில் குவிக்கிறது (படிமம் 1). இந்தப் படிமம் மற்றொரு கண்ணருகு வில்லையால் அல்லது வில்லைத்தொகுப்பு தலைகீழாக்கி உருப்பெருக்கிப் பார்ப்பவருக்கு அனுப்புகிறது (படிமம்).[1]கூட்டு நுண்ணோக்கி உருபெருக்கத்தை கூட்டுகிறது. மேம்பட்ட ஒளி வேறுபடுத்தும் ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது. இதில் தேவைப்படும் பொருளருகு வில்லையை மாற்றிக் கொள்ளலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ian M. Watt (1997). The Principles and Practice of Electron Microscopy. Cambridge University Press. p. 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-43591-8.

உசாத்துணை[தொகு]

தமிழ்நாட்டுப் பாடநூல் மேல்நிலை முதலாம் ஆண்டு. பக்கம்:63

மேலும் படிக்க[தொகு]

  • "Metallographic and Materialographic Specimen Preparation, Light Microscopy, Image Analysis and Hardness Testing", Kay Geels in collaboration with Struers A/S, ASTM International 2006.
  • "Light Microscopy: An ongoing contemporary revolution", Siegfried Weisenburger and Vahid Sandoghdar, arXiv:1412.3255 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டு_ஒளி_நுண்ணோக்கி&oldid=3882231" இலிருந்து மீள்விக்கப்பட்டது