உள்ளடக்கத்துக்குச் செல்

குவான் (நகரக மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குவான் (நகரக மாவட்டம்) இரண்டாம் அடுக்கில் வியட்நாம் 713 ஆட்சி அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1] நகரக மாவட்டம் (குவான்) Chữ nôm: (郡)), மாகாண நகரம்(தான்போதிரூசு துவோசுதின்), மாவட்ட மட்ட நகரியம் (திசா), ஊரக மாவட்டம் (குயேன்}}) ஆகியன சமத் தகுதி வாய்ந்த இரண்டாம் அடுக்கு ஆட்சிப் பிரிவுகளாகும்.

குவான் (நகரக மாவட்டம்) நகராட்சிகளின் நேரடிக் கட்டுபாட்டில் அமையும் இரண்டாம் அடுக்கு ஆட்சிப் பிரிவுகளாகும். மூன்றாம் அடுக்கில், நகரக மாவட்டம் சிறகங்களாகப் (பூவோங்) பிரிக்கப்படுகின்றன.

வரலாறு[தொகு]

வியட்நாமின் நகரக மாவட்டங்கள்[தொகு]

கனாய் (10 நகரக மாவட்டங்கள்)

ஓ சி மின் நகர் (19 நகரக மாவட்டங்கள்)

கைப்போங் (7 நகரக மாவட்டங்கள்)

தா நாங் (6 நகரக மாவட்டங்கள்)

சாந்தோ (5 நகரக மாவட்டங்கள்)

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குவான்_(நகரக_மாவட்டம்)&oldid=2449504" இலிருந்து மீள்விக்கப்பட்டது