குறுக்கெண் கூட்டல்
Appearance
குறுக்கெண் கூட்டல் ஒரு கணிதப் புதிர் ஆகும். கணக்கு கட்டங்களின் ஓர் ஒரத்தில் மட்டும் சில எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும். காலியான கட்டங்களில் ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களைத் தகுந்தபடி இட்டு ஓரத்தில் உள்ள் எண்களில் கூட்டுதொகையைப் பெறவேண்டும்.