குறுக்கெண் கூட்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரு சுலபமான குறுக்கெண் கூட்டல் புதிர்
மேலுள்ள புதிருக்கு விடை

குறுக்கெண் கூட்டல் ஒரு கணிதப் புதிர் ஆகும். கணக்கு கட்டங்களின் ஓர் ஒரத்தில் மட்டும் சில எண்கள் கொடுக்கப்பட்டிருக்கும். காலியான கட்டங்களில் ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களைத் தகுந்தபடி இட்டு ஓரத்தில் உள்ள் எண்களில் கூட்டுதொகையைப் பெறவேண்டும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுக்கெண்_கூட்டல்&oldid=2741768" இருந்து மீள்விக்கப்பட்டது