உள்ளடக்கத்துக்குச் செல்

குசும் இராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குசும் இராய் (பிறப்பு 14 ஆகத்து 1968) என்பவர் இந்திய அரசியல்வாதியும்[1] இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின்[2] மேனாள் உறுப்பினர் ஆவார்.

இவர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த பெண் தலைவரும் உ. பி. மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும் கட்சியின் மகிளா மோர்ச்சாவின் தேசியத் துணைத் தலைவரும் ஆவார்.[3] முன்னதாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் பொதுப்பணித் துறையின் அமைச்சராகவும் இருந்துள்ளார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "States: Madhya Pradesh: Lady Reckoner". Archived from the original on 24 September 2015. பார்க்கப்பட்ட நாள் 23 December 2008.
  2. "Kusum Rai is BJP candidate - Express India". Archived from the original on 19 September 2012. பார்க்கப்பட்ட நாள் 23 December 2008.
  3. "Rai is BJP candidate". இந்தியன் எக்சுபிரசு. 2008-11-11 இம் மூலத்தில் இருந்து 2012-09-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120919112701/http://www.expressindia.com/latest-news/kusum-rai-is-bjp-candidate/384076/. பார்த்த நாள்: 2009-03-31. 
  4. "UP will not become another Gujarat: Rai". 2003-10-11 இம் மூலத்தில் இருந்து 2012-10-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121023155643/http://articles.timesofindia.indiatimes.com/2003-10-11/lucknow/27182897_1_ayodhya-issue-saffron-brigade-bjp. பார்த்த நாள்: 2009-03-31. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குசும்_இராய்&oldid=3742150" இலிருந்து மீள்விக்கப்பட்டது