உள்ளடக்கத்துக்குச் செல்

காரைக்கால் தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 10°55′58″N 79°49′55″E / 10.932701°N 79.831853°E / 10.932701; 79.831853
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காரைக்கால் ரயில் நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காரைக்கால் ரயில் நிலையம்
Karaikal Railway Station
நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்ரயில்வே ஸ்டேஷன் ரோடு, காரைக்கால்
ஆள்கூறுகள்10°55′58″N 79°49′55″E / 10.932701°N 79.831853°E / 10.932701; 79.831853
உரிமம்இந்திய இரயில்வே
நடைமேடை3
இருப்புப் பாதைகள்3
இணைப்புக்கள்டாக்சி, ஆட்டோ ரிக்சா நிலையங்கள்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைபொது (தரையில் உள்ள நிலையம்)
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
வரலாறு
மறுநிர்மாணம்இல்லை
மின்சாரமயம்ஆம்


காரைக்கால் ரயில் நிலையம் காரைக்காலின் ரயில் போக்குவரத்திற்காக எழுப்பப்பட்டது. இது புதுச்சேரிக்கு உட்பட்ட காரைக்காலில் உள்ளது. இது திருச்சிராப்பள்ளியில் இருந்து 145 கிலோமீட்டர்கள் (90 mi) கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சென்னையில் இருந்து 300 கிலோமீட்டர்கள் (190 mi) தொலைவில் உள்ளது.

அமைவிடம்

[தொகு]

இது கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு அருகில் உள்ளது. காரைக்கால் பேருந்து நிலையம் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கிருந்து 11 கிலோமீட்டர் சென்றால் காரைக்கால் துறைமுகத்தை அடையலாம்.

இயக்கம்

[தொகு]

இந்த இடத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்களும், வந்து சேரும் ரயில்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.

எண் ரயிலின் எண் சேரும் இடம் ரயிலின் பெயர்
1. 16176/16175 சென்னை காரைக்கால் விரைவுவண்டி (நாள்தோறும்)
2. 16187/16188 எர்ணாகுளம் டீ கார்டன் எக்ஸ்பிரஸ் (நாள்தோறும்)
3. 11018/11017 லோக்மான்ய திலக் முனையம், மும்பை குர்லா எக்ஸ்பிரஸ் (வாரந்தோறும்)
4. 56513/56514 பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி வேக பயணியர் ரயில் (நாள்தோறும்)
5. 56711/56712 திருச்சிராப்பள்ளி சந்திப்பு திருச்சிராப்பள்ளி பயணியர் ரயில் (நாள்தோறும்)
6. 76813/76814 வேளாங்கண்ணி DEMU (நாள்தோறும்)
7. 76815/76816 தஞ்சாவூர் DEMU (நாள்தோறும்)

இணைப்புகள்

[தொகு]

தென்னக ரயில்வே