கான்புரி விரியன்
Appearance
Trimeresurus kanburiensis | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Squamata
|
துணைவரிசை: | Serpentes
|
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | T. kanburiensis
|
இருசொற் பெயரீடு | |
Trimeresurus kanburiensis Smith, 1943 | |
வேறு பெயர்கள் | |
|
கான்புரி விரியன் என்பது தாய்லாந்து நாட்டின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே காணப்படும் விரியன் வகையைச் சேர்ந்த ஒரு நச்சுப் பாம்பு. இப்பாம்பு வளர்ந்த நிலையில் பொதுவாக பழுப்பு நிறத்தைக் கொண்டிருக்கும். இதன் சிற்றினங்கள் எதுவும் இதுவரை கண்டறியப் படவில்லை. இப்பாம்புகள் காஞ்சனபுரி என்னுமிடத்தில் காணப்படுவதால் இப்பெயரால் அழைக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ McDiarmid RW, Campbell JA, Touré T. 1999. Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, vol. 1. Herpetologists' League. 511 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-00-6 (series). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-01-4 (volume).