கான்பலிக்[2] என்ற பெயருக்குக் கானின் நகரம் என்று பொருள். சொங்குடுவின் வீழ்ச்சிக்கு முன்னரே துருக்கியர்கள் மற்றும் மங்கோலியர்களால் கான்பலிக் என்ற பெயரானது சீனாவின் சின் பேரரசர்களின் நகரத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.
↑Masuya Tomoko, "Seasonal capitals with permanent buildings in the Mongol empire", in Durand-Guédy, David (ed.), Turko-Mongol Rulers, Cities and City Life, Leiden, Brill, p. 236.
↑Brill, Vol. 2, p. 620. "Bāliķ". Accessed 17 November 2013.