கானுயிரின வளாகங்கள்
Appearance
கானுயிரின வளாகங்கள்[1] என்பது காட்டு விலங்குகள் நடமாடும் குறிப்பிட்ட பகுதிகளை குறிக்கப்பயன்படும் சொல்லாகும். மலைவாழ் உயிரினங்களும் கானக உயிரினங்குகளும் கடல்வாழ் உயிரினங்குகளும் பயன்படுத்தும் பாதைகளில் மனிதர்கள் ஆக்கிரமிப்பு செய்வதால் தங்கள் வழக்கமான பாதையைவிட்டு விலங்குகள் விலகி வரவும் இதனால் மனிதர்களுடன் பிணக்கு ஏற்படவும் நேர்கிறது.[2] இந்தப்பகுதிகளை வளாகங்கள் என்கின்றனர். இந்தப்பகுதிகள் விலங்குகளின் உணவுத்தேவை, இடப்பெயர்வு, இனப்பெருக்கம் போன்றவற்றை சார்ந்து குறிக்கப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ [1] பரணிடப்பட்டது 1 திசம்பர் 2008 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Bond, M. (2003). "Principles of Wildlife Corridor Design. Center for Biological Diversity" (PDF). Biologivaldiversity.org. பார்க்கப்பட்ட நாள் 2015-08-11.
- ↑ Rosenberg, Daniel K.; Noon, Barry R.; Meslow, E. Charles (1995). "Towards a definition of wildlife corridor". Integrating People and Wildlife for a Sustainable Future Proceedings of the First International Wildlife Congress: 436–9. https://www.fs.usda.gov/treesearch/pubs/3662. பார்த்த நாள்: 14 September 2018.