காதுக் கவசம்
Appearance
காதுக் கவசம் அதிக ஒலி மற்றும் இரைச்சல் உள்ள இடங்களில் வேலை செய்வோரின் காதுகளைப் பாதுகாப்பதற்காக அணியப்படுவது அமைப்பு ஆகும். சில நேரங்களில் இது தலைக்கவசத்தோடு பொருத்தப்பட்டு இருக்கும்.
வகைகள்
[தொகு]- குளிரைத்தடுக்க வேண்டி கடுங்குளிர் பிரதேசங்களிலும் குளிர்காலங்களிலும் காதுகளினை பாதுகாத்து குளிரறியாதிருக்க உபயோகிக்கும் காதுக்கவசம்.
- பெருத்த ஒலிகள் எழும் பதுதிகளில் இவை சத்தம் காதினுள் புகாது தடுக்க வல்லவை[1].
உசாத்துணை
[தொகு]- ↑ Stephenson, Carol Merry. "Choosing the Hearing Protection That's Right For You". பார்க்கப்பட்ட நாள் 2009-07-30.